Tuesday, May 29, 2012

6 குரான் வசனங்கள் முகமதுவின் உளறலே -11 (படைப்பு)

அல்லாவை வம்புக்கு இழுத்து நாளாகிவிட்டது. (யோவ் தமிழா , முந்தா நேத்து தானே அவனின் உளறலை பதிவாக போட்டாய் பின் என்ன? )என்று நினைப்பவர்களுக்கு.  ...  எனக்கு என்னமோ ரொம்ப நாள் ஆகிவிட்ட மாதிரி ஒரு நினைப்பு. ( நான் அல்லா மாதிரி ,ஒரு நாள் என்பது என்க்கு 1000 வருடங்கள் மாதிரி)..  சரி பின்ன பதிவை எப்படித்தான் ஆரம்பிக்கிறது நீங்களே சொல்லுங்களேன்....


Monday, May 28, 2012

2 அல்லா ரொம்பவும் நல்லவன்!!!!

என்னடா தமிழன் முஸ்லிமாக மாறிவிட்டானா? என்று எண்ணுகிறீர்களா?
கிட்டத்தத்த அந்த மாதிரிதான்.  அல்லா எவ்வளவு நல்லவன் என்று உங்களுக்குக்தெரியாது....



Sunday, May 27, 2012

0 குரான் வசனங்கள் முகமதுவின் உளறலே -10 (பாதுகாக்கப்பட்ட காபா)

இந்த பதிவுபோட காரணமாக இருந்த பி.ஜே(P.J) வாழ்க. எதற்காக ஆங்கில எழுத்துக்களை பிராக்கட்டில் குடுத்திருக்கிறேன் என்று பார்கிறீர்களா. தமிழிலேயே எப்போதும் பி.ஜேன்னு படித்ததினால். அவரின் தளத்துக்கு போக கூகுளில் ஆன்லைபிஜே( BJ) என்று தவறாக அடித்து , வந்த தளங்களைப்பார்த்து பேஜாராகிவிட்டேன். அவரின் தளத்தை தேடி வருவது பெரும் பாலும் முஸ்லிம்களே.  இப்ப புரியுதா . அவர்கள் ஏன் இப்படி அலைகிறார்கள் என்று.
சரி நாம இஸ்லாத்தைப்பார்ப்போம்.


Saturday, May 26, 2012

2 இஸ்லாம் என்னும் வைரஸ்



பக்கம் பக்கமாக எழுதுவதைவிட , இந்த கட்டுரையில் இருக்கும் கிராஃபை பார்த்தாலே போதும்.


Friday, May 25, 2012

6 முகமதுவை பின்பற்றும் தாலிபான்கள்-1!!.

யப்பா, அல்லா சொன்னதை அப்படியே பின்பற்றும் தாலிபான்கள் வாழ்க.
இதுவல்லவா இறை நம்பிக்கை!!!.